அடேங்கப்பா, பிரமாதம்...!
அந்தப் பெண்ணுக்கு செம உற்சாகம். எதிர்பாராத அளவுக்கு சந்தோஷம் கிடைத்தால் குஷி பிறக்காதா பின்னே...
அந்தப் பெண்ணுக்கு 'அது'தான் தொழில். இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சியையு்ம், சந்தோஷத்தையும் அனுபவிப்பவள் அவள். அன்று ஒரு சீனாக்கார கஸ்டமர் கிடைக்கவே ஹோட்டலில் ரூம் போட்டு வேலையை தொடங்கினர்.
அந்த சீனாக்காரன் செம வித்தைக்காரன் போல. அவனது செயல்பாட்டைப் பார்த்து அப்பெண்ணுக்கு செம வியப்பு. முதல் ரவுண்டை முடித்த அந்த சீனாக்காரன், டக்கென பெட்டை விட்டு இறங்கினான், ஜன்னலை நோக்கி வேகமாக ஓடினான், மூச்சை ஆழமாக இழுத்து நன்றாக காற்று வாங்கினான், பிறகு டக்கென கட்டிலுக்குக் கீழே போனான். பிறகு மறுபக்கமாக வெளியே வந்தான். மறுபடியும் படுக்கை மீது பாய்ந்து 2வது ரவுண்டை ஆரம்பித்தான்.
முதல் முறையை விட இந்த முறை சிறப்பாக அவன் செயல்பட்டதால் அந்தப் பெண்ணுக்கு செம குஷியாகி விட்டது. பிறகு மறுபடியும் பெட்டை விட்டு குதித்தான், ஜன்னலுக்கு ஓடினான், மறுபக்கம் வெளியே வந்தான், மறுபடியும் ஆரம்பித்தான்.
இப்படியாக நான்கு ரவுண்டு ஓடி விட்டது. ஒவ்வொரு ரவுண்டிலும் வேகம் குறையவில்லை, மாறாக கூடிக் கொண்டே போனதால், அந்தப் பெண் உற்சாகத்தின் உச்சிக்கே போய் விட்டாள்.
அவனைப் போலவே நாமும் செயல்பட்டால் மேலும் உற்சாகம் கிடைக்கும் என்று எண்ணிய அவள், அவனைப் போலவே படுக்கையிலிருந்து குதித்தாள், ஜன்னலுக்கு ஓடினாள், நன்றாக காற்றை வாங்கினாள், பிறகு கட்டிலுக்குக் கீழே போனாள்...
என்ன ஆச்சரியம், உள்ளே நான்கு சீனாக்காரர்கள் வரிசையாக படுத்துக் கிடந்தனர்....!!!!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications