நான்தான் இருக்கேன்ல...!
Subscribe to Oneindia Tamil
அந்த இளைஞன் படு வேகமாக கிளினிக்குக்குள் புகுந்தான். டாக்டர் இருக்கிறாரா என்று அங்கிருந்த அந்த அழகான நர்ஸிடம் கேட்டான். அதற்கு அந்த நர்ஸ், டாக்டர் கொஞ்சம் பிசியாக இருக்கிறார். உட்காருங்கள் என்றாள்.
அந்த இளைஞனும் அமர்ந்தான். ஆனால் இருப்புக் கொள்ள முடியாமல் நெளிந்தான். இதைப் பார்த்த நர்ஸ் அவனிடம் நெருங்கி வந்து என்ன பிரச்சினை என்று கேட்டாள்.
அதற்கு அந்த இளைஞன் அதை எப்படி உங்களிடம் சொல்வதென்று தெரியவில்லை என்று நெளிந்தான். அதைக் கேட்ட நர்ஸ், பரவாயில்லை, சொல்லுங்கள் என்றாள்.
அதைக் கேட்ட இளைஞன் சொன்னான், எனக்கு அடிக்கடி செக்ஸ் உணர்வு அதிகரித்து கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறேன். அதுதான்.. என்றான்.
அதைக் கேட்ட நர்ஸ் சொன்னாள்... அப்படியா, டாக்டர் இப்போது பிசியாக இருக்கிறார்... ஆனால் நான் சும்மாதான் இருக்கிறேன்...
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications