'டீப்' டிஸ்கஷன்னா இன்னா.. 'பீப்' டிஸ்கஷன்னா இன்னா?
Subscribe to Oneindia Tamil
பாபு: ஆமா, "டீப்" டிஸ்கஷனுக்கும், "பீப்" டிஸ்கஷனுக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?
கோபு: தெரியைலயே
பாபு: "சன்னி" (கவாஸ்கர்) கூட கிரிக்கெட் பத்திப் பேசுனா அது "டீப்" டிஸ்கஷன்.. சன்னி லியோன் கூட உக்காந்து பேசுனா அது "பீப்" டிஸ்கஷன்!












Click it and Unblock the Notifications