அதே மாதிரி செய்யனுமா...?
அந்தப் பெண் ஒரு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அது ஏசி பெட்டி. இரண்டு பேர் மட்டுமே இருக்கக் கூடிய பெட்டி. அப்போது அவளுக்கு எதிர் பெட்டில் இருந்த நபர் தனது பேக்கில் இருந்த ஒரு சிறிய தட்டை எடுத்து கையால் டிங் டிங் டிங் என்று சத்தமிட்டபடி தட்ட ஆரம்பித்தான்.
அதைக் கேட்டு அந்தப் பெண் டென்ஷனாகி தயவு செய்து இப்படி அடிப்பதை நிறுத்தறீங்களா என்றாள். இதையடுத்து அந்த நபர் தட்டுவதை நிறுத்தினான்.
இரவு வந்தது. அந்தப் பெண் எதிர்பெட்டில் இருந்தவனைப் பார்த்தான். அவன் முகம் வாட்டமாக இருந்தது. இதைப் பார்த்த அவள், ஏய், நீ டிங் டிங் டிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா என்று கேட்டாள் புன்னகைத்தபடி.
அதற்கு அவன், ஆமாம் என்றான்.
அதைக் கேட்ட அவள், சரி பண்ணிக்கோ என்று கூறி விட்டு தனது இரு கால்களையும் தளர்த்தியபடியும், லேசாக அகட்டியபடியும் உட்கார்ந்தாள்.
அனுமதி கிடைத்ததால் உற்சாகமடைந்த அவன் படு வேகமாக தட்டை எடுத்து மறுபடியும் 'டிங் டிங் டிங்' என்று சத்தம் போட்டபடி மியூசிக் போட ஆரம்பித்தான்...
அந்தப் பொண்ணுக்கு முகம் போன போக்கைப் பார்க்கனுமே....!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications