பெல்ட்டுக்குக் கீழே மட்டும்தான்...!
Subscribe to Oneindia Tamil
அப்புவும், அம்முவும் காதலர்கள். ஒரு நாள் டின்னருக்கு வருமாறு அம்முவிடம் கேட்டான் அப்பு. அவளும் அம்மாவிடம் பெர்மிஷன் கேட்டு விட்டு வருவதாக கூறினாள்.
ஹோட்டலுக்கு டான் என்று வந்து விட்ட அப்பு, அம்முவுக்காக காத்திருந்தான். அம்முவும் சரியான நேரத்திற்கு வந்தாள்.
ஜில்லென்று கவர்ச்சிகரமாக காட்சி அளித்த அம்மு, தனது முழங்காலில் பெல்ட் ஒன்றை சுற்றியிருப்பதைப் பார்த்த அப்பு, இது என்ன அம்மு. வழக்கமாக இதை இடுப்பில்தானே கட்டுவார்கள். நீ முழங்காலில் கட்டியுள்ளாய் என்று கேட்டான்.
அதற்கு அம்மு சொன்னாள், பெல்ட்டுக்குக் கீழே யாரையும் தொட விடாதே என்று அம்மா சொன்னார். நானும் சரி என்று உறுதி அளித்து விட்டேன். அதனால்தான் பெல்ட்டை எடுத்து முழங்காலில் கட்டியுள்ளேன். அதற்குக் கீழே நீ தொடவே கூடாது சரியா.... என்றாள்.
ஓஹோஹோஹோ.. ஓ.கே. ஓகே என்றான் அப்பு சிரித்தபடி...
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications