10 நிமிஷமாக புல்லைத்தான்...!
Subscribe to Oneindia Tamil
அந்த ஜோடி காட்டுப் பகுதிக்குள் தனியாக சென்றது. காட்டுக்குள் இருளான பகுதியைத் தேடிப் பிடித்து போய் தங்களது கூடலை ஆரம்பித்தனர்.
கிட்டத்தட்ட கால் மணி நேரம் போயிருக்கும். திடீரென வேகமாக எழுந்த அந்த ஆண் சொன்னான், சே, ஒரு டார்ச் லைட்டாவது இருந்திருக்கலாம் என்று அலுத்துக் கொண்டு கூறினான்.
அதற்கு அந்தப் பெண் சொன்னாள், உண்மைதான், பத்து நிமிஷமாக புல்லைத்தான் மேய்ந்து கொண்டிருக்கிறாய் என்று...!












Click it and Unblock the Notifications