சுயேச்சையாக நின்று டெபாசிட் இழந்து தோற்றுப் போய் விட்டார்....!!
Subscribe to Oneindia Tamil
அந்தக் கணவனும் மனைவியும் அரசியல் கட்சிக்காக தீவிரப் பிரசாரம் செய்து வந்தனர். ராத்திரி விளையாட்டுக்கு நேரமே இல்லை. அன்று கணவனுக்கு பயங்கர செக்ஸ் பசி எடுத்தது. மனைவியோ பிரசாரம் தொடர்பாக பிசியாக இருந்தார்.
இதையடுத்து கணவர் அரசியல் பாஷையில் மனைவியை அணுகினார். அந்த உரையாடலைப் பாருங்கள்...
கணவன் - எனது 'வேட்பாளரை' நான் உனது 'தொகுதியில்' நிறுத்த விரும்புகிறேன்.
மனைவி - அதை எனது கட்சி ஏற்காது.
(கணவர் ஏமாந்து கடுப்பாகி படுக்கப் போய் விட்டார். மனைவிக்கு கணவன் சொன்னதன் அர்த்தம் லேட்டாகப் புரிந்து பின்னர் கணவனை நோக்கி ஓடி வந்தார்)
மனைவி - ஏங்க, உங்க வேட்பாளரை என் தொகுதியில் நிறுத்திக்கலாம்...!!
கணவன் - மன்னிக்கவும், எனது வேட்பாளர் 'சுயேச்சையாக' நின்று டெபாசிட் இழந்து தோற்றுப் போய் விட்டார்....!!!!
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications