எதை வச்சுச் சொல்றே?
Subscribe to Oneindia Tamil
ஸ்கூல் டாய்லெட்டில் பப்புவும், அப்புவும் பேசிக் கொண்டனர்.
பப்பு - இப்பத்தாண்டா தெரியுது, உன்னோட கேர்ள் பிரண்ட் உன்னோட 'அதை' ஏன் அதிகம் விரும்புகிறாள் என்று...
அப்பு - எதை வச்சுச் சொல்றே?
பப்பு - டீச்சர்தான் சொல்லியிருக்காங்களே, வாழ்க்கையில் எந்த ஒரு 'சின்ன' விஷயத்தையும் நாம் ரசித்து அனுபவிக்கப் பழகிக் கொள்ள வேண்டும் என்று. அதைத்தான் உனது கேர்ள் பிரண்டும் செய்கிறாள் போல...!!












Click it and Unblock the Notifications