அவங்கம்மா கவலைப்பட்டா எனக்கென்ன!
Subscribe to Oneindia Tamil
அந்த இளம் பெண்ணும், அவளது தோழியும் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
தனது காதலனின் செக்ஸ் ஆசையை எப்படியெல்லாம் தான் தட்டிக் கழித்தேன் என்பதை பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தாள் அப்பெண்.
நேற்று டின்னர் முடிந்ததும், எனது வீட்டுக்கு வந்தான் அவன். உடனே செக்ஸ் வேண்டும் என்றான். நானோ, எனது அம்மா தப்பாக நினைத்துக் கொள்வார் என்று கூறி தட்டி விட்டேன்.
அப்புறம் என்ன நடந்தது என்றாள் தோழி.
அவன் வற்புறுத்திக் கொண்டே இருந்தான், நானும் தடுத்தபடியே இருந்தேன்.
பிறகு என்னதான் நடந்தது என்றாள் ஆர்வத்தை அடக்க முடியாத தோழி.
பிறகு நானும், அவனும் அவனது வீட்டுக்குப் போனோம். அங்கு போய் செக்ஸ் வைத்துக் கொண்டோம். அப்போது, இப்போது மட்டும் எப்படி ஒத்துக் கொண்டாய் என்று அவன் கேட்டான். அதற்கு நான் சொன்னேன், உங்க அம்மா கவலைப்பட்டா என்ன, படாட்டி எனக்கென்ன...!












Click it and Unblock the Notifications