பாஸா, இல்லை பெயிலா...?

Subscribe to Oneindia Tamil

அந்த செக்ஸ் கல்வி டீச்சர் தனது சக டீச்சருடன் பேசிக் கொண்டிருந்தார்.

செக்ஸ் கல்வி டீச்சர் - செக்ஸ் எஜுகேஷனை ரொம்ப ஈடுபாட்டோடு நடத்தியது தப்பாப் போச்சு...

2வது டீச்சர்- அப்படியா என்ன ஆச்சு

செக்ஸ் கல்வி டீச்சர்- எனது மாணவி ஒருத்தி கர்ப்பமாகி விட்டாள். இப்போது கல்வியை முழுமையாக கற்றுக் கொண்டதற்காக அவளை பாஸ் செய்வதா அல்லது தவறு செய்து விட்டதற்காக பெயிலாக்குவதா....

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+