இப்பவாச்சும் ஒண்ணா சேந்துச்சே...!
அந்தம்மா உண்மையிலேயே பெரிய பொறுமைசாலிதான். மொத்தம் 3 புருஷன். 25 பிள்ளைகள். இருந்தாலும் அசரவில்லை.
முதல் புருஷன் மூலம் 13 பிள்ளைகளைப் பெற்றாள். பின்னர் முதல் புருஷன் இறந்து போக 2வது கல்யாணம் செய்து கொண்டு அவர் மூலம் ஒரு 7 குழந்தைகளைப் பெற்றாள். ஒரு கட்டத்தில் அவனும் செத்துப் போனான். இருந்தாலும் விடாமல் மீண்டும் கல்யாணம் செய்த அப்பெண், 3வது புருஷன் மூலம் 5 பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்.
அதற்குப் பிறகு அந்தப் பெண்ணுக்கு நேரம் சரியில்லை, செத்துப் போனாள். ஊரே கூடி அநத்ப் பெண்ணின் இறுதிச் சடங்குக்கு வந்து சேர்ந்தனர். அப்போது ஒருவர், நல்ல பொண்ணுப்பா, இப்பவாச்சும் 'சேர்ந்திருக்க' நேரம் கிடைச்சுதே என்று அங்கலாய்த்தார்.
அதைக் கேட்டு அருகில் குந்த வைத்து உட்கார்ந்திருந்த ஒருவர், ஏண்ணே நீங்க யாரைச் சொல்றீங்க, அந்தப் பெண்ணையும், அவளுடைய கணவர்களையும்தானே சொல்றீங்க என்று கேட்டான்.
அதற்கு முதலில் பேசிய நபர் சொன்னார், அட நீ வேறப்பா, செத்ததுக்கப்புறமாவது அவளுடைய ரெண்டு கால்களையும் சேர்த்து வச்சிருக்க நேரம் வந்துச்சே அப்படின்னு சொல்ல வந்தேன் என்று கூறியபடி நடையைக் கட்டினார்....
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications