For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ரெட் லைட்"டுக்கெல்லாம் நிறுத்த முடியாதே....!

|

அந்த வாலிபனும், அவனது தோழியும் ஹாயாக உட்கார்ந்திருந்தனர் - வீட்டில். அப்போது அவன் கேட்டான். நாம் 'தீயணைப்பு வண்டி' விளையாட்டு விளையாடுவோமா என்று.

அவள் - அது என்ன விளையாட்டு.. எப்படி விளையாடனும்....?

அவன் - நான் எனது விரல்களை உனது காலின் கீழ்ப் பகுதியிலிருந்து தொடங்கி அப்படியே மேலே கொண்டு வருவேன். உனக்கு எங்கு நிறுத்த வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது 'ரெட் லைட்' என்று சொல். நான் நிறுத்தி விடுவேன்.

அவள் - அட.. நல்லாருக்கே.. சரி ஆடலாம். ஸ்டார்ட்!

சிறிது நேரம் போனது.. அவனின் விரல்கள் நகரத் தொடங்கின. மேலே மேலே வந்து கொண்டிருந்தன.

அவள் - ரெட் லைட்...! ரெட் லைட்..! ரெட் லைட்...!

அவன் - ஸாரி, தீயணைப்பு வண்டி, ரெட் லைட்டுக்கு நிற்காதே..!!!

அவள் - !!!!!!

English summary
Firetrucks don’t stop for redlights
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X