மறுபடியும் மொதல்ல இருந்தா....!
அடிக்கடி அழகிகளை நாடும் அய்யாச்சாமிக்கு வந்தது 'வி.டி'. இதனால் பாதிக்கப்பட்ட அவன், மருத்துவனைக்குப் போய் சோதனை செய்தான். ரொம்ப மோசமாருக்கு, உடனே அட்மிட் ஆயிடுன்னு டாக்டர் சொல்ல, அட்மிட் ஆனான். நாலு மாசம் உள்ளேயே வைத்து தீட்டி விட்டனர். மருந்து, மாத்திரை, டாக்டர் என்று செம டென்ஷனாகிப் போனான் அய்யாச்சாமி.
ஒரு வழியாக சிகிச்சை முடிந்தது. இங்க பாருப்பா, எல்லாம் சரியாப் போச்சு, இனிமேலாச்சும் சூதானமா இருந்துக்க என்று டாக்டர்கள் அட்வைஸ் வைத்து வெளியே அனுப்பினர். அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சுடன் வெளியே வந்தான் அய்யாச்சாமி. வந்தவனுக்கு நான்கு மாத 'பசியை' உடனே தீர்க்க வேண்டும் என்று வெறி கிளம்பியது.
வழியில் சிக்கிய ஒரு அழகியைப் பிடித்தான். வீட்டுக்குப் போனான், நான்கு முறை 'சாப்பிட்டான்'.
எல்லாம் முடிந்து களைப்பாக படுத்துக் கிடந்தவன், பிறகு அந்தப் பெண்ணிடம் திரும்பிச் சொன்னான், நாலு மாசமாச்சும்மா, நான் நல்லா 'சாப்பிட்டு'. 'விடி' வந்து உடம்பு சரியில்லாம போய், ஆஸ்பத்திரிலே சேர்ந்து இன்னிக்குத்தான் வெளியே வந்தேன் என்றான் புலம்பியபடி.
அப்படியா என்று கேட்டுக்கொண்ட அப்பெண், அங்க சாப்பாடெல்லாம் நல்லா தருவாங்களா என்று கேட்டாள்.
ஏன் கேட்கிறே என்று கைலியைத் தேடியபடியே அய்யாச்சாமி கேட்க, இல்லை, எனக்கும் விடி இருக்கு. போகனும் போகனும்னு பாக்குறேன். நேரமே கிடைக்கலை. நாளைக்குத்தான் போய் அட்மிட் ஆகலாம்னு பாக்குறேன். அதான் கேட்டேன் என்று கூறியபடி புடவையை சரி செய்து விட்டு நடையைக் கட்டினாள்.
மறுபடியும் மொதல்ல இருந்தா... என்று மலைத்துப் போய் மயங்கி விழுந்தான் அய்யாச்சாமி.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications