மீன் பிடித்த கதை...!
Subscribe to Oneindia Tamil
அந்த பெண் படுக்கையில் படுத்துக் கிடந்தாள். அருகில் ஒரு வாலிபன். அவன் வேறு யாருமல்ல, அந்தப் பெண்ணின் கணவருடைய நெருங்கிய நண்பன்தான். இருவரும் பல மணி நேரமாக உறவு கொண்டு விட்டு ஹாயாக படுத்துக் கிடந்தனர்.
அப்போது போன் வந்தது. அப்பெண் எடுத்துப் பேசினாள். அவளது கணவன்தான் பேசினான். அவள் பேசுவதை, கள்ளக்காதலன் ஜாலியாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
கணவனுடன் பேசிய அப்பெண், அப்படியா, ரொம்ப சந்தோஷம். உண்மையாகவா.. கிரேட், கேட்கவே சூப்பரா இருக்கு.. தேங்க்ஸ், பை பை.. என்று கூறி போனை வைத்தாள்.
அவள் போனை வைத்ததும், ஆமா யார் பேசுனது என்றான்.
அதற்கு அவள் சொன்னாள்... என்னோட புருஷன்தான். டூர் போன இத்தில் மீன் பிடித்து சந்தோஷமாக இருக்கிறாராம். எப்படியெல்லாம் மீன் பிடித்தேன் என்பதை விளக்கிச் சொன்னார்...
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications