''டேய்.. நான் சும்மா சொன்னேன்டா.. !''

Subscribe to Oneindia Tamil

ராஜா - ஹாய்.. நாம் இருவரும் நெருங்கிய நட்பு வைத்துக் கொள்வோமா...?

ஏஞ்சல் - ஓ.கே... ஆனால் ஒரு கண்டிஷன்

ராஜா - அது என்ன.. சொல்லு.

ஏஞ்சல் - செக்ஸ் கிடையாது.. அதை எனது வருங்கால கணவருக்காக பாதுகாத்து வருகிறேன்.

ராஜா - நோ பிராப்ளம்.. அதேபோல என்னிடமும் ஒரு கண்டிஷன் இருக்கு...

ஏஞ்சல் - அது என்ன...

ராஜா - நான் பணத்தை செலவழிக்க மாட்டேன்.. அதை எனது வருங்கால மனைவிக்காக சேர்த்து வருகிறேன்...

ஏஞ்சல் - டேய் ராஜு குட்டி.. நான் சும்மா சொன்னேன்டா.. கண்டிஷன்லாம் கிடையாது.. ஓ.கே.வா...?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+