செகண்ட் ஒப்பீனியன் வாங்கிட்டிருக்கேன்...!
அந்த டாக்டருக்கும், அவரது மனைவிக்கும் காலங்காத்தாலேயே சண்டை மூண்டு விட்டது. மனைவி தன்னுடன் செக்ஸ் உறவில் சரியாக ஒத்துழைப்பதில்லை என்பது கணவரின் புகார். இதுதொடர்பாகத்தான் சண்டை. காச்மூச்சென்று கத்தி விட்டு கிளம்பிப் போய் விட்டார் டாக்டர்.
போய் நெடு நேரம் கழித்துத்தான் அவருக்கு கோபம் தணிந்தது. அடடா, ரொம்பத் திட்டிட்டோமே, என்று நினைத்த அவர் மனைவிக்கு போன் செய்தார். ரொம்ப நேரமாக ரிங் போய்க் கொண்டிருந்தது. சரி கோபத்தில் இருக்கிறார் போல என நினைத்தார் கணவர்.
ஹாய் டார்லிங் போனை எடுக்க ஏன் இவ்ளோ நேரம், இன்னும் கோபம் போகலியா என்றார்.
அதற்கு மனைவி, இல்லை, பெட்ல இருந்தேன், அதான் வர முடியலை என்றார்.
இந்த நேரத்தில் பெட்ல என்ன செய்திட்டிருக்கே என்றார் டாக்டர்.
நீங்க பாட்டுக்கு நான் சரியா ஒத்துழைப்பதில்லைன்னு சொல்லிட்டுப் போயிட்டீங்க, அதான் ஒருத்தர்கிட்ட செக்ன்ட் ஒப்பீனியன் வாங்கிட்டிருக்கேன், போனை வச்சுரவா....!












Click it and Unblock the Notifications