ஏதாவது பண்ணேன்...!
Plus18
oi-Arivalagan
Written by: Sutha
இளம் பெண் - எனக்கு அப்படியே இதயத் துடிப்பு தாறுமாறா எகிறனும். அது போல ஏதாவது பண்ணேன்...
வாலிபன் - அப்படியா, உன்னோட அப்பா இந்தப் பக்கமா வர்றார், எகிறிக் குதிச்சு ஓடு...
English summary
Girl 'n Boy Were Sitting Alone In The Garden...