ஆள் இல்லை, மெழுகுவர்த்தியை யூஸ் பண்ணுங்க...!
Subscribe to Oneindia Tamil
அது ஒரு லேடீஸ் ஹாஸ்டல். திடீரென கரண்ட் போய் விட்டது. இதையடுத்து ஹாஸ்டர் வாரன், மின்சார அலுவலகத்திற்குப் போன் செய்தார்.
"ஹலோ, ஈபி ஆபீஸா... இங்க லேடீஸ் ஹாஸ்டல்ல கரண்ட் போய் விட்டது. ஒரே இருட்டா இறுக்கு.. பொண்ணுங்கெல்லாம் இருக்காங்க. யாராவது ஆட்களை அனுப்புறீங்களா என்றார்.
அதைக் கேட்ட ஈபி ஆபீஸ் ஆள், சாரி மேடம், ஆட்கள் யாரும் இல்லை, மெழுகுவர்த்தியை யூஸ் பண்ணிக்குங்க...!!!












Click it and Unblock the Notifications