For Daily Alerts
Just In
அதுக்குப் பெயர்தான் நற்செய்தி!
ஒரு அழகான இளம் பெண் தனது ஆலோசகரிடம் சென்றாள். ஒர ஆலோசனைக்காக அப்பெண் போயிருந்தாள். ஆனால் ஆலோசகர் கூறிய எதிலுமே அவளது காதில் ஏறவில்லை.
இதைப் பார்த்த ஆலோசகர், என்னாச்சு, உடம்பு சரியில்லையா என்று கேட்டார்.
அதைக் கேட்ட அப்பெண், இல்லை, உண்மையைச் சொல்லனும்னா எனக்கு ஒரு வித்தியாசமான பிரச்சினை இருக்கிறது. நான் எந்த ஆணைப் பார்த்தாலும் அவனுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. இந்த வித்தியாசமான பிரச்சினைக்கு என்ன பெயர் என்றாள்.
இதைக் கேட்ட அந்த ஆலோசகர், அப்பெண்ணின் தோள்களைப் பிடித்து தனது அறைக்குள் கூட்டிச் சென்றபடி கூறினார்.. அதை நற்செய்தி என்று கூறுவார்கள்...
Comments
English summary
Good News!
Story first published: Thursday, June 7, 2012, 12:02 [IST]