இல்லைம்மா, அவன்தான் நிறுத்திட்டானே...!
Subscribe to Oneindia Tamil
அந்தப் பெண் தனது டீன் ஏஜ் மகளை திட்டிக் கொண்டிருந்தார். அவன் கூட சேராத, அவன் ரொம்ப தத்தி என்றாள்.
அதற்கு மகள் சொன்னாள், இல்லைம்மா, அவன் ரொம்ப விவரமானவன்தான். டாக்டராகப் போறான் பாரு என்றாள்.
அதைக் கேட்ட அம்மாக்காரி கேட்டாள், எதை வச்சு அப்படிச் சொல்றே...
அதற்கு மகள் சொன்னாள், பின்னே, எனக்கு மாதமாதம் வர்ற 'உதிரப் போக்கையே' நிறுத்திட்டானே, அவனா தத்தி...!!!












Click it and Unblock the Notifications