அது அவன் இல்லை...!
மொக்கச்சாமி வாயில் பீடாவைப் போட்டு குதப்பியபடி தனது கடையில் உட்கார்ந்திருந்தார் - புண்ணாக்கு வியாபாரம் செய்கிறார். அவரது கடையை நோக்கி வேகமாக வந்தார் வெள்ளிங்கிரி.
ஏம்ப்பா மொக்கச்சாமி, அங்க நடக்கிற கூத்து தெரியாம இங்க என்னத்த புண்ணாக்கு விக்கிறே நீ என்று கோபமாக கேட்டார்.
அப்படி என்னப்பா நடந்துருச்சு, நடக்கக் கூடாதது என்று வெள்ளிங்கிரியைப் பார்த்துக் கேட்டார் மொக்கச்சாமி.
அதற்கு வெள்ளிங்கிரி, உன்னோட நண்பன் ஒருத்தன் நீ இல்லாத நேரம் பார்த்து உன்னோட வீட்டுக்குள்ள புகுந்து உன்னோட மனைவிக்கு முத்தம் கொடுக்கிறான்யா. பார்த்துட்டு ஓடியாந்தேன் என்றார்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மொக்கச்சாமி, வேகமாக வீட்டுக்கு ஓடினார். போன வேகத்தில் திரும்பி வந்தார். கடையில் இருந்த வெள்ளிங்கிரியைப் பார்த்து, யோவ், முத்தம் கொடுத்ததெல்லாம் உண்மைதான். ஆனா அது என்னோட நண்பன் இல்லை ஓய், வேற யாரோ என்று கூறியபடி மீண்டும் கடைக்குள் போய் உட்கார்ந்து கொண்டார்....!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications