கொஞ்சம் இந்தப் பக்கம் அனுப்பி வைக்கிறாயா....!
Subscribe to Oneindia Tamil
பெட்ரூம். இரவு நேரம். கணவனும், மனைவியும் தனிமையில். மனைவி கடும் கோபத்துடன் இருந்தாள். தனது கணவரிடம், டைனிங் டேபிளில் நீங்கள் எப்படி நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றுகிறீர்களோ அதே போலத்தான் பெட்ரூமிலும் இருக்க வேண்டும் என்றாள்.
அதைக் கேட்ட கணவன் சொன்னான்... ஓ.கே, ஹனி, உன்னுடைய மார்புகளை கொஞ்சம் இந்தப் பக்கம் அனுப்பி வைக்கிறாயா....!?!












Click it and Unblock the Notifications