என் மனைவி வருவாள் என்று நான் நினைக்கவில்லை!
Subscribe to Oneindia Tamil
ஜாக்கியின் வீட்டுக் கதவைத் தட்டினான் மேகி. கதவைத் திறந்தான் ஜாக்கி.
ஜாக்கி, ஜாக்கி, இன்று இரவு எனது வீட்டில் ஒரு செக்ஸ் பார்ட்டி நடக்கப் போகிறது என்றான் மேகி.
அதைக் கேட்ட ஜாக்கி, யாரெல்லாம் வருகிறார்கள் என்று கேட்டான்.
அதற்கு மேகி, நீ, நான், உனது மனைவி, அவ்வளவுதான் என்றான்.
அதைக் கேட்ட ஜாக்கி, என் மனைவி வருவாள் என்று நான் நினைக்கவில்லை என்றான்.
அதற்கு மேகி சொன்னான்.. சரி, பரவாயில்லை, விடு உன்னோட பெயரை வேண்டுமானால் லிஸ்ட்டிலிருந்து எடுத்து விடலாம்...












Click it and Unblock the Notifications