கெமிஸ்ட் டீச்சர்- பொட்டாசியம் அயோடைட், நிலவொளியில் சல்பருடன் இணைந்தால் என்ன கிடைக்கும்...
மாணவன் - முத்தம் கிடைக்கும் மிஸ்...
ஆசிரியை - எப்படி?
மாணவன் - KI + 2S = KISS தானே மிஸ்...