வீட்டுக்கு வந்தவுடன் ஈரமாக்கு...!
Subscribe to Oneindia Tamil
ஜான் - இப்பத்தான் என்னோட கேர்ள் பிரண்ட் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தா. வீட்டுக்கு வந்தவுடன் என்னை நீ 'ஈரமாக்க' வேண்டும் என்று அவள் கூறியிருக்கிறாள்.
ஆன் - அடடா, அப்படீன்னா தயாரா இருக்கேன்னு சொல்லு..
ஜான்- என்னால வீட்டுக்குப் போகிற வரை தாங்க முடியாது. எனவேதான் இப்பவே 15 வாட்டர் பாட்டில்களை வாங்கி தயாராக வைத்து விட்டேன்...!!












Click it and Unblock the Notifications