நான் ஒன்றும் அப்படிப்பட்டவ கிடையாது.

Subscribe to Oneindia Tamil

ராமோஜி - ஒரு கேள்வி கேட்கிறேன்... விடை சொல்றியா...?

ஷீலா - கேளு பார்க்கலாம்.

ராமோஜி -6 இன்ச் நீளம்.. அப்படியும் இப்படியும் அசைக்கலாம்.. சிறிது நேரத்தில் வெள்ளையாக ஒன்று வரும்.. அது என்ன...?

ஷீலா - ஸ்டுப்பிட், இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் நான் பதில் சொல்ல முடியாது. நான் ஒன்றும் அப்படிப்பட்டவ கிடையாது.

ராமோஜி - ஏன் டென்ஷன் ஆகிறே.. நான் கேட்ட கேள்விக்கான விடை 'டூத் பிரஷ்'!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+