ஆனால் நீங்க 'கே' ஆக இருப்பீங்கன்னு நினைக்கலே...!
Subscribe to Oneindia Tamil
ஒரு ஓவியக் கல்லூரி பேராசிரியர் தனது மாணவர்களிடம் ஒரு ஆணின் நிர்வாணப் படத்தை வரையுமாறு பணித்தார். இதையடுத்து மாணவ, மாணவிகள் படம் வரைய ஆரம்பித்தனர்.
ஆசிரியர் அப்படியே ஒவ்வொருவரும் வரைவதைப் பார்த்து வந்தார். அப்போது ஒரு மாணவி ஆணின் நிர்வாணப் படத்தை வரைந்திருந்தார். ஆனால் அதில் ஆண்குறி எழுச்சியுடன் இருப்பதைப் போல வரைந்திருந்தார். இதைப் பார்த்த ஆசிரியர், நோ, நோ இப்படியெல்லாம் வரையக் கூடாது என்றார்.
அதைக் கேட்டு தலையை உயர்த்திய மாணவி சொன்னார், ஒரு பெண்ணாக எனக்கு இது சரி என்று தோன்றுகிறது... ஆனால் நீங்க 'கே' ஆக இருப்பீங்கன்னு நினைக்கலே...!












Click it and Unblock the Notifications