'பெல்' அடிச்சேனே, அது போதாதா?
அந்தப் பெண் பேப்பரில் ஒரு விளம்பரம் கொடுத்தாள். என்னைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.
- என்னை கை நீட்டி அடிக்கக் கூடாது, என்னை விட்டு விட்டு ஓடிப் போய் விடக் கூடாது, படுக்கையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அதில் கூறியிருந்தாள்.
அதைப் பார்த்து விட்டு அப்பெண்ணுக்கு ஏகப்பட்ட போன் கால்கள் வந்தன. அதிலிருந்து ஒருவரை மட்டும் அவள் தேர்வு செய்து, நேரில் வாங்க பேசிப் பார்த்து விட்டு முடிவு சொல்கிறேன் என்றாள்.
அந்த நபரும் அவளது வீட்டுக்கு வந்தார். காலிங் பெல்லை அடித்தார். அப்பெண் கதவைத் திறந்து வரவேற்றாள். பிறகு அந்த நபர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்... என் பெயர் சோமாஸ். எனக்கு கைகள் கிடையாது. எனவே உங்களை நான் அடிக்க முடியாது. எனக்கு கால்களும் கிடையாது. எனவே உங்களை விட்டு நான் எங்கும் ஓடவும் மாட்டேன் என்றார்.
இதைக் கேட்ட அப்பெண், எல்லாம் சரி, உங்களால் எப்படி என்னை படுக்கையில் திருப்திப்படுத்த முடியும் என நினைக்கிறீர்கள் என்று சந்தேகத்துடன் கேட்டாள்.
அதான் காலிங் 'பெல்' அடிச்சேனே, இதை விடவா எனது திறமையை நிரூபிக்க முடியும்...!!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications