புரியலையா உங்களுக்கு...!
அந்தப் பெண் பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்தார். அது இப்படி இருந்தது....
" எனக்கு ஒரு நல்ல ஆண் ஜோடி தேவை. அதற்குத் தேவையான 3 கண்டிஷன்கள் இவை. அவர் என்னை அடிக்கக் கூடாது. அவர் என்னை விட்டு ஓடிப் போகக் கூடாது. அவர் படுக்கையறை விளையாட்டில் சிறந்தவராக விளங்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
2 நாட்கள் கழித்து அந்தப் பெண் வீட்டு "காலிங் பெல்" சத்தமாக ஒலித்தது. கதவைத் திறந்து பார்த்தார் அப்பெண். வெளியில் ஒருவர் நின்றிருந்தார். அவர் அப்பெண்ணிடம் கூறினார்.. " ஹாய், என் பேர் டிம். உங்களது விளம்பரம் பார்த்தேன். எனக்கு கைகள் இல்லை. எனவே உங்களை அடிக்க மாட்டேன். எனக்கு கால்கள் இல்லை. எனவே நான் ஓடிப் போகவும் மாட்டேன்...."
அப்போது இடைமறித்த அப்பெண், இப்படி இருக்கும் நீங்கள் எப்படி என்னை படுக்கையில் திருப்திப்படுத்த முடியும் என்று கேட்டார்.
அதற்கு டிம் சொன்னார்.... "நான் தான் காலிங் பெல்லை அடித்தேனே.. அதிலிருந்தே புரிந்து கொள்ளவில்லையா நீங்கள்....????"
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications