நீ 'பிசிஓ'வுக்குப் போனா நான் 'கால் சென்டர்' ஓபன் பண்ணிருவேன்!
அந்த ஜோடி தங்களுக்குள் சில 'பாஸ்வேர்ட்'களை வைத்திருந்தனர். குழந்தைகள் அல்லது பெரியவர்கள் வீட்டில் இருந்தால் தங்களது சில்மிஷத்தை வெளிக்காட்ட இந்த பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்தினர்.
அதில் ஒன்றுதான் 'போன் கால்'.. அதாவது 'செக்ஸ்' வைக்க விரும்பினால் இந்த வார்த்தையை பயன்படுத்திக் கொள்வார்கள்.
அன்று பார்த்து கணவருக்கு மூடு வந்து விட்டது. உடனே மனைவியைக் கூப்பிட நினைத்தார். வீட்டிலோ கூட்டம். உடனே பையனை அழைத்து போய் அப்பாவுக்கு 'போன் கால்' பண்ணனுமாம்னு அம்மா கிட்ட சொல்லு என்றார்.
அவனும் போய் அம்மாவிடம் சொன்னான். அதற்கு அம்மா, இப்போது 'நெட்வொர்க்' சரியில்லை என்று போய் சொல்லு என்றார்.
இதைக் கேட்ட கணவன் டென்ஷனாகி விட்டார்.. 'நெட்வொர்க்' சரியில்லைன்னா, நான் 'பிசிஓ'வுக்குப் போக வேண்டியிருக்கும்.. எப்படி வசதி என்று கேட்டார்.
அதைக் கேட்டு படு கூலாக மனைவி சொன்னார்... நீங்க பிசிஓவுக்குப் போனா.. நான் வீட்டிலேயே 'கால் சென்டர்' ஓபன் பண்ணிருவேன்.. உங்களுக்கு எப்படி வசதி... ??
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications