ரொம்ப தூரத்துக்குப் போய் விட்டான் போலிருக்கே...

Subscribe to Oneindia Tamil

அந்த இளைஞன் புதிதாக ஒரு ஸ்போர்ட்ஸ் கார் வாங்கியிருந்தான். அதை தனது காதலியிடம் காட்டினான். அவள் அதைப் பார்த்து சந்தோஷப்பட்டாள்.

அப்போது காதலன் சொன்னான், நான் இந்தக் காரை மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டினாள், உனது உடை முழுவதையும் கழற்றி விட வேண்டும், ரெடியா என்றான். அதற்கு அவளும் ஒப்புக்கொண்டாள்.

சொன்னபடியே அவன் படு வேகமாக கார் ஓட்டினான். அதைப் பார்த்த காதலி, தான் தோற்றதை ஒத்துக் கொண்டு டிரஸ் முழுவதையும் கழற்றினாள். காதலியை முழு நிர்வாணமாகப் பார்த்த சந்தோஷத்தில் காரை தாறுமாறாக ஓட்டிய காதலன், நிலை தடுமாறி விபத்தில் மாட்டிக் கொண்டான்.

கார் சாலையோர ஜல்லிக் குவியலில் ஏறி தடுமாறி விழுந்தது. காதலி அதிர்ஷ்டவசமாக தப்பினாள்.ஆனால் காதலன்தான் காருக்கு அடியில்மாட்டிக் கொண்டான்.

அவன் காதலியைப் பார்த்து, போய் யாரையாவது உதவிக்கு கூட்டிக் கொண்டு வா என்று அலறினான். ஆனால் அவளோ, இப்படியே எப்படிப் போவது, என்னிடம் ஒட்டுத் துணி கூட இல்லை என்றாள்.

உடனே காதலன், எனது ஷூவைக் கழற்றி அதைக் கொண்டு உனது அந்தரங்கப் பகுதியை மறைத்துக் கொண்டு போ என்றான். அவளும் இரண்டு ஷூக்களையும் கழற்றி தனது இரு தொடைகளுக்கும் நடுவில் மறைத்தபடி வைத்துக் கொண்டு போனார். அங்கு ஒரு கட்டடம் தெரிந்தது. அதில்ஒருவர் இருந்தார்.

அவரைப் பார்த்த அந்தப் பெண், தயவு செய்து வந்து எனது காதலனை காப்பாற்றுங்கள் என்று கேட்டாள்.

அந்த நபர் அப்பெண்ணைப் பார்த்தார். அந்தப் பெண் இரு ஷூக்களையும், தனது தொடை இடுக்கில் மறைத்து வைத்துக் கொண்டு நின்றதைப் பார்த்த அவர், என்னால முடியாதும்மா, உன்னோட காதலன் ரொம்ப தூரத்திற்கு உள்ளே போய் விட்டான் போலிருக்கே என்றார்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+