செத்துப் போச்சு...!
Subscribe to Oneindia Tamil
அது ஒரு முதியோர் இல்லம். அங்கு ஒருவர் அங்குமிங்கும் நடமாடியபடி இருந்தார். அவர் தனது பேன்ட் ஜிப்பை இறக்கி விட்டு, ஆண்குறியை வெளியில் விட்டபடி நடமாடிக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு இளம் நர்ஸ் அங்கு வந்தார். அந்த நபரின் கோலத்தைப் பார்த்து அதிர்ந்த அவர், என்ன இது என்று அதிர்ச்சியுடன் கேட்டார். அதற்கு அந்த நபர், இது செத்துப் போய் விட்டது என்று சோகத்துடன் கூறினார்.
அதற்கு அந்த நர்ஸ் அடப் பாவமே என்று உச்சுக் கொட்டியபடி சென்றார்.
அடுத்த நாள் அதே நபர் அதே கோலத்தில், அதே நர்ஸ் முன்பு வந்தார். அப்போது அந்த நர்ஸ் கேட்டார், நேற்றே இது செத்து விட்டது என நினைக்கிறேன் என்றார்.
அதற்கு அந்த நபர், ஆமாம், இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்திருக்கிறேன் என்று கூறியபடி நகர்ந்தார்...
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications