2014 தானே ஆகிறது...!
அந்த அழகான, எடுப்பான, துடிப்பான இளம் பெண் ராணுவ கிளப்புக்கு வந்திருந்தாள். அங்கு ஒரு உயரமான, இளம் ராணுவ அதிகாரி மது அருந்திக் கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்தவுடன் அப்பெண்ணுக்கு உணர்வுகள் பெருக்கெடுத்து விட்டன. கட்டுப்படுத்த முடியாமல் தவித்தாள். பின்னர், அந்த வீரரை அணுகி உறவுக்கு அழைக்க முடிவு செய்து சென்றாள்.
மேஜர், கடைசியாக நீங்கள் எப்போது செக்ஸ் வைத்துக் கொண்டீர்கள் என்று அவரிடம் கேட்டாள்.
அதற்கு அந்த ராணுவ அதிகாரி, 1956 என்று பதிலளித்தார்.
அதைக் கேட்டு வியப்படைந்த அப்பெண், அப்படியானால், நீங்களும் துடிப்புடன்தான் இருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை என்றாள். பின்னர், மேஜர் நீங்கள் நீண்ட இடைவெளி விட்டு விட்டீர்கள். நிறைய செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் இல்லையா என்றாள்.
அதைக் கேட்டு அப்பெண்ணை ஏற இறங்கப் பார்த்த மேஜர் சொன்னார், நான் சொன்னதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று கருதுகிறேன். நான் 1956 மணிக்குத்தான் செக்ஸ் வைத்துக் கொண்டேன். இப்போது மணி 2014தானே ஆகிறது ...
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications