உங்க வீடு இவ்ளோ பெரிசா இருக்கும்னு சொல்லவே இல்லையே...!
அந்த அலுவலகத்தின் மேலாளர் தனது ஊழியர்கள் எப்படி பணியாற்றுகிறார்கள் என்பதை சுற்றிப் பார்த்தார். அப்போது ஒரே ஒரு ஊழியர் மட்டும் படு சோகமாக, பதட்டமாக இருப்பதைப் பார்த்து அவரிடம் சென்றார்.
என்னாச்சு, ஏன் இப்படி டல்லா இருக்கிறாய். நான் பணியின்போது இப்படியெல்லாம் டல்லாகவே இருக்க மாட்டேன். இதுபோல சோர்வாக தோன்றினால் என்ன செய்வேன் தெரியுமா... இரண்டு வாரத்திற்கு மதியம் வீட்டுக்குப் போய் விடுவேன். அங்கு எனது மனைவியுடன் உல்லாசமாக இருப்பேன். எனது சோர்வெல்லாம் போய் விடும். இப்படிச் செய்ததன் மூலம் நான் இழந்த எனர்ஜியை மீட்டுள்ளேன். நீயும் கூட செய்து பாரேன் என்றார்.
இரண்டு வாரம் ஓடிப் போனது. மீண்டும் அந்த மேலாளர் ஆபீஸை சுற்றிப் பார்த்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு சோகமாக இருந்த அந்த ஊழியர் தற்போது படு சுறுசுறுப்பாக காணப்பட்டார். கோப்புகளை படு வேகமாக பார்த்து தூக்கிப் போட்டபடி இருந்தார்.
இதையடுத்து அவரிடம் சென்ற மேலாளர், என்ன நான் சொன்ன அட்வைஸ் சக்சஸ் ஆயிருச்சு போலிருக்கே என்றார் சிரித்தபடி..
அதற்கு அந்த ஊழியர், ஆமாம் சார், சூப்பர் ஐடியா சார், நல்லா ஒர்க் அவுட் ஆனது. ஆமா, உங்க வீடு இவ்ளோ பெரிசா இருக்கும்னு நீங்க சொல்லவே இல்லையே சார்....
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications