டெய்லி மூன்று முறை..!
Subscribe to Oneindia Tamil
கல்லூரி வகுப்பறையில் மாணவர்களிடம் ஆசிரியை கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். நீங்கள் வளர்ந்த பிறகு என்னவாக வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று ஆசிரியை கேட்டார்.
அதற்கு ஜானி சொன்னான்...நான் பெரிய கோடீஸ்வரானாக வேண்டும். நிறைய செலவழிக்க வேண்டும். பெரிய காரில் போவேன். பாரீஸில் வீடு வாங்குவேன். தனியாக விமானம் வாங்குவேன். அழகான பெண்களுடன் ஒரு நாளைக்கு 3 முறையாவது செக்ஸ் வைத்துக் கொண்டு வாழ்க்கையை என்ஜாய் செய்வேன் என்றான்.
இதைக் கேட்டு அதிர்ந்தார் ஆசிரியை. இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு, மரியா என்ற மாணவியிடம் நீ என்னவாக விரும்புகிறாய் என்றார்.. அதற்கு மரியா சொன்னாள்... நான் ஜானியின் கைகளில் வீழ்ந்திருக்கும் அழகியாக இருக்க விரும்புகிறேன்...












Click it and Unblock the Notifications