அந்த நேரம் ஆணுறை கிழிந்தால் என்னவாகும்? (18+)
Subscribe to Oneindia Tamil
சென்னை: மகன் தந்தையிடம் கேட்க கூடாத ஏடாகூட கேள்வியொன்றை கேட்டுவிட்டார் அந்த மகன்.
மகன்: அப்பா, பெண்ணுடன் உறவின்போது ஆணுறை கிழிந்துவிட்டால் என்னவாகும்?
தந்தை: (சற்று யோசித்து பார்த்துவிட்டு) நீ அந்த பக்கம் போய் கண்ணாடியில் உன்னை பாரு, புரியும்.
மகன்: !!!













Click it and Unblock the Notifications