என் மனைவி போலவே...
Subscribe to Oneindia Tamil
அந்த நபர் அதிகம் குடித்திருந்தார். மேலும் குடிக்க ஒரு பாருக்குள் நுழைந்தார். அங்கு தனியாக அமர்ந்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்த அவர் நேராக அங்கு சென்றார். அந்தப் பெண் அருகே இருந்த சீட்டில் உட்கார்ந்த அவர், அப்பெண்ணின் வயிற்றுக்குக் கீழே கையை வைத்தார். பின்னர் தனது விரல்களால் நெருட ஆரம்பித்தார்.
இதைப் பார்த்த அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்து டக்கென எழுந்தார். அந்த நபரின் கன்னத்தில் பளார் என அறை விட்டார்.
இதையடுத்து அந்த குடிகார நபர், மன்னிக்கவும், எனது மனைவி என்று நினைத்து இப்படிச் செய்து விட்டேன். நீங்க அப்படியே என் மனைவி போலவே இருக்கிறீர்கள் என்றார்.
இதைக் கேட்டதும் அந்தப் பெண் மேலும் கோபமடைந்து காச் மூச்சென்று கத்தினார்.
அப்போதும் அந்த நபர் விடாமல், ரொம்ப வேடிக்கையா இருக்கே, அப்படியே என் பொண்டாட்டி போலவே கத்துகிறீர்களே என்றான் சிரித்தபடி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications