இது பெண்களுக்கானது...!
Subscribe to Oneindia Tamil
பக்கிரிசாமி ஒரு பப்புக்குப் போயிருந்தார். போன இடத்தில் வயிறு முட்ட பீரை குடித்தார். இதனால் உச்சா முட்டிக் கொண்டு வந்தது. மப்பு மண்டையை நிறைத்திருக்க, பேன்ட் ஜிப்பைத் திறந்து விட்டபடியே டாய்லெட்டை நோக்கி நடந்தார்.
போனவர், போதையில் வழிமாறி பெண்களுக்கான டாய்லெட்டுக்குள் போய் விட்டார். அப்போது அங்கிருந்து வெளியே வந்த ஒரு பெண், பக்கிரிசாமியைப் பார்த்து அலறி, 'இது' பெண்களுக்கானது என்று கத்தினார்.
போதையில் இருந்த பக்கிரிசாமி, 'கீழே' பார்த்தார், பின்னர் அந்தப் பெண்ணைப் பார்த்தார். ஆமாமா என்று கூறியபடி தொடர்ந்து நடந்து சென்றார்.












Click it and Unblock the Notifications