போன வருஷம் எனக்கு 'கசின்'..!
Subscribe to Oneindia Tamil
ஒரு இளைஞன் தனது கேர்ள் பிரண்டுடன் போய்க் கொண்டிருந்தான். அப்போது வழியில் அவனது நண்பன் பார்த்தான்.
நண்பன் - யாருப்பா இது...
இளைஞன் - என்னோட 'கசின்'...
நண்பன் - ஓஹோ.. போன வருஷம் இவ எனக்கு கசினா இருந்தா அதான் கேட்டேன்..!












Click it and Unblock the Notifications