படுத்தி எடுத்த 'பையன்'!
Subscribe to Oneindia Tamil
கோகிலா படு சந்தோஷமாக இருந்தாள். அவளை நெருங்கி வந்தாள் கோமளா. என்னடி கோகி ரொம்ப குஷியா இருக்கே. என்ன மேட்டர் என்றாள்.
கோமளாவை கொஞ்சம் கலாய்த்துப் பார்க்க முடிவு செய்த கோகிலா, அதுவாடி, நேத்து நான் பாத்ரூம்ல குளிச்சிட்டிருந்தேனா, அப்பப் பார்த்து உள்ளே பூந்துட்டான் அந்தப் பையன்...
அய்யய்யோ... யாருடி அது, என்னாச்சு...
உள்ளே வந்த அவன் சும்மா இருக்காம, என் முகம், கை, மார்பு.. அப்புறம்... இப்படி எல்லா இடத்திலயும் தனது கையை வைச்சு சில்மிஷம் செஞ்சான்.
அடக் கொடுமையே இப்படிப் பண்ணிட்டானே...
இருந்தாலும் சும்மா சொல்லக் கூடாதுடி, அவன் ஸ்பரிசம் பட்டப்போ அவ்வளவு சுகமாக இருந்துச்சுடி, எனக்கே அவனை விட்டுட்டு வர மனசே இல்லைடி...
அடிப்பாவி, இப்படி உன்னை சீரழிச்சிருக்கான், அவனைப் போய் பாராட்டுறியே... யாருடி அவன்
'லைப்ஃபாய்' சோப்புடி..!
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications