For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்படியே பூசணிக்காய் மாதிரியே

|

அது ஒரு டாக்டர்கள் மாநாடு. பிரிட்டிஷ் டாக்டரும், பிரான்ஸ் டாக்டரும் பேசிக் கொண்டனர்.

பிரெஞ்சுக்காரர் சொன்னார்.. போன வாரம் ஒரு பெண் வந்தார். அப்பெண்ணுக்கு கிளிட்டோரிஸ் வீங்கியிருந்தது. பார்க்க பூசணிக்காய் ஞாபகம் வந்தது. அப்படியா.. என்று ஆச்சரியம் காட்டிய இங்கிலாந்து டாக்டர்,அவ்வளவு பெரிய சைஸா, நடக்கவே முடியாதே.. என்று வாய் பிளந்தார்.

அதற்கு பிரெஞ்சுக்காரர் சொன்னார்.. இந்த பிரிட்டிஷ்காரர்களே இப்படித்தான்.. நான் சொன்னது சைஸை அல்ல, பூசணிக்காயின் வாசனையை...

English summary
Like a Melon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X