கண்டிப்பா ஸ்க்ரூடிரைவர் தேவை...!
அது ஒரு அட்டகாசமான லிமோசின் கார். அதில் பார்த்தவுடன் படபடக்க, துடிக்க வைக்கும் வகையில் படு அழகான, க்யூட்டான ஒரு மாடல் அழகி பயணித்தார். விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது கார்.
விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது திடீரென காரின் முன்பக்க டயர் பஞ்சராகி கார் நின்று விட்டது.
இதைப் பார்த்து டிரைவரிடம், எனக்கு நேரமாகிறது. எவ்வளவு நேரத்தில் காரை சரி செய்வீர்கள் என்று கேட்டார் மாடல் அழகி. சீக்கிரமே சரி செய்து விடுகிறேன் மேடம், கொஞ்சம் பொறுத்திருங்கள் என்றார்.
பின்னர் கீழே இறங்கிய அவர் டயரை மாற்றுவதற்காக வெளியே வந்தார். ஆனால் டயரை கழற்ற முடியாமல் திணறினார். அதைப் பார்த்த அந்த அழகி தலையை வெளியே நீட்டி, உங்களுக்கு ஸ்க்ரூடிரைவர் தேவையா என்று கேட்டார்.
அதைக் கேட்ட அந்த டிரைவர், அழகியின் கண்களைப் பார்த்து, கண்டிப்பாக தேவை, ஆனால் முதலில் டயரை மாற்றி விட்டு வந்து விடுகிறேன் என்றார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications