உன்னை மம்மி ஆக்குறேன் (18+)

Subscribe to Oneindia Tamil

காதலி: டேய்.... என்னை லவ் நிஜமாவே பண்றியா

காதலன் : ஆமா..... நிஜம்மா லவ் பண்றேன்

Lovers Jokes for 18+

காதலி: சரி.... அப்படீன்னா எனக்காக ஒரு கவிதை சொல்லேன்

காதலன்: சொல்லட்டா...

காதலி: (கண்களை மூடிக்கொண்டு).... ம்... சொல்லு

காதலன்: கண்ணே..
"பிரமிடுக்கு"ப் பின்னால் வா
உன்னை "மம்மி" ஆக்குறேன்!!

காதலி: !!!!!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Lovers Jokes for 18+.
Please Wait while comments are loading...