அதுக்கு கிச்சனை ரிப்பேர் செய்யலாம்...!
சார்லி சாலையில் போய்க் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தான். அவனது ஆணுறுப்பு சேதமடைந்து விட்டது. துண்டித்து வந்து விட்டது. இதனால் பெரும் விரக்தியில் இருந்தான் சார்லி.
அவனைப் பார்க்க வந்த டாக்டர் கூறினார் கவலைப்படாதே சார்லி, இதை சரி செய்யலாம்.செயற்கையாக பொருத்திக் கொள்ளவசதி உள்ளது. உனக்கு என்ன சைசில் தேவை என்று சொல், அதற்கேற்ப பொருத்திக் கொள்ளலாம் என்றார்.
என்ன சைசில் இருக்கிறது என்று சார்லி கேட்க அதற்கு டாக்டர், ஸ்மால்,மீடியம் மற்றும் லார்ஜ் என மூன்று சைசில் உள்ளது என்றார். இதைக் கேட்ட சார்லி, பொருத்துவதுதான் பொருத்துகிறோம்,லார்ஜா இருக்கட்டுமே என்றான்.
அதற்கு டாக்டர், நல்லது, இருப்பினும் இதுகுறித்து முதலில் உனது மனைவியிடம் பேசி விடுவது நல்லது என்றார். இதையடுத்து சார்லி தனது மனைவியை தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறினான். சில நிமிட பேச்சுக்குப் பின்னர் வாடிய முகத்துடன் போனை ஆப் செய்தான் சார்லி.
இதைப் பார்த்த டாக்டர் கேட்டார், என்னாச்சு சார்லி, முகமே தொங்கிப் போச்சு என்றார். அதற்கு சார்லி, இதற்குப் பதில், உருப்படியாக கிச்சனை ரிப்பேர் செய்து, ரீமாடல் செய்யலாம் என்று எனது மனைவி கூறுகிறாள் டாக்டர் என்றான்...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications