காண்டமும் பாய் பிரண்டும்!

Subscribe to Oneindia Tamil

ஒரு கல்லூரியில் படிக்கும் பெண் தனது பாய் ப்ரெண்டை நைட் டின்னருக்கு தனது வீட்டு வரச் சொன்னார். கூப்பிட்ட ஸ்டைலைப் பார்த்தால் செக்ஸ் நிச்சயம் என்று நினைத்துக் கொண்ட அந்த பாய் பிரண்ட்,

உடனே ஒரு மெடிக்கல் ஷாப்புக்குப் போய் காண்டம் வாங்கினான். அந்தக் கடைக்காரரிடமே காண்டத்தை எப்படி பயன்படுத்துவது என்ற விவரமும் கேட்டான். இது தெரியாதாப்பா என்று கூறி, அவனுக்கு காண்டத்தை எப்படி மாட்டி செக்ஸ் செய்ய வேண்டும் என்று விளக்கம் தந்ததோடு, ஆல் த பெஸ்டும் சொல்லி அனுப்பினார்.

மிகுந்த மகிழ்ச்சியோடும் படபடப்போடும் அந்த பெண்ணின் வீட்டுக்கு பைக்கில் போய் இறங்கினான் பாய் பிரண்ட்.

ஆனால், வீட்டில் அந்த பெண் மட்டும் தனியாக இல்லை, கூடவே அவளின் பெற்றோர்களும் இருந்தனர்.

இதனால் மிகவும் தயங்கித் தயங்கி உள்ளே வந்தான்...

அப்போது அந்தப் பெண் சொன்னாள், 'நீ இவ்ளோ வெட்கப் படுவேன்னு நான் நினைக்கவே இல்லைடா..'

அதுக்கு அந்த பையன் சொன்னான்.. 'உங்க அப்பா மெடிக்கல் ஷாப் வச்சிருப்பார்னு நானும் நினைச்சுப் பார்க்கவே இல்ல..'!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+