இல்லை, அதுக்கு மட்டும்தான்...!

Subscribe to Oneindia Tamil

அந்தப் பேரழகி பால் குளியல் போட்டால் அழகு கூடும் என்று இன்டர்நெட்டில் படித்திருந்தார். இதையடுத்து தானும் பாலில் குளிக்க விரும்பினார். இதையடுத்து தனது வீட்டுக்கு தினமும் பால் போடும் நபருக்கு நாளை 15 லிட்டர் பால் கூடுதலாக போடு என்று ஒரு குறிப்பு எழுதி வாசல் கேட்டில் வைத்திருந்தார்.

அன்று பால் போட வந்த பால்காரர் அந்த குறிப்பை எடுத்துப் பார்த்தார். அதைப் பார்த்த அவர் என்னது 15 லிட்டர் என்று எழுதியிருக்கிறதே, ஒருவேளை ஒன்றரை லிட்டர் என்பதைத்தான் தவறாக எழுதியிருப்பாரோ என்று யோசித்தார். இதையடுத்து வீட்டுக் கதவைத் தட்டிய அவர் மேடம் நீங்க தப்பா எழுதியிருக்கீங்கன்னு நினைக்கிறேன். இது 15 லிட்டரா அல்லது 1.5 லிட்டரா என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பெண், இல்லை, இல்லை சரியாகத்தான் எழுதியிருக்கிறேன். நாளை நான் பாலில் குளிக்கப் போகிறேன். அதற்காகத்தான் கூடுதல் பால் என்றார்.

அதைக் கேட்ட பால்காரர், அப்படியே பாலிலேயே முங்கிக் குளிக்கப் போகிறீர்களா என்றார் ஆச்சரியத்துடன்.

அதற்கு அநத்ப் பெண் பதிலளித்தபோது, இல்லை, இல்லை எனது இரண்டு மார்பகங்களுக்கு மட்டும்தான் 15 லிட்டர் பாலும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+