For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விரலும் இல்லை, நாக்கும் இல்லை, அதுவும் இல்லை...!

|

அந்தப் பெண் டாக்டரைப் பார்க்க வந்திருந்தார். வரவேற்று என்ன பிரச்சினை என்று கேட்டார் டாக்டர்.

அதற்கு அப்பெண் சொன்னார், எனது கணவர் 300 சதவீத ஆண்மையற்றவராக இருக்கிறார் டாக்டர்..

அதைக் கேட்டுக் குழப்பமடைந்த டாக்டர், நீங்க சொல்வது புரியலையே என்றார்.

அதற்கு அப்பெண் பதிலளித்தாள்... 100 சதவீத ஆண்மையற்றவர் என்றால் உங்களுக்கேத் தெரியும். அது போக, அவர் தனது நாக்கை வெட்டிக் கொண்டு விட்டார். கை விரல்களையும் உடைத்துக் கொண்டு விட்டார்....

English summary
My husband is 300% impotent!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X