இதையும் கருக்கிட்டா போல...
Subscribe to Oneindia Tamil
ஒரு போலந்துக்காரர், இத்தாலிக்காரர், யூதர். இவர்கள் மூவரும் தங்களது மனைவிகளை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். மூவரும் வெளியில் காத்திருந்தனர்.
அப்போது நர்ஸ், ஒரு கருப்பான குழந்தையுடன் வெளியே வந்தார். போலந்துக்காரரிடம் குழந்தையைக் காட்டி, இது உங்க குழந்தையா என்றார். இல்லை என்றார் போலந்துக்காரர். இத்தாலிக்காரரும் அதே போல பதில்
சொன்னார்.
யூதரிடம் காட்டியபோது அவர் சொன்னார்... இருக்கலாம். சமையல் செய்யும்போதுதான் கருக விட்டு விடுவாள், இப்போது குழந்தையையும் கருக்கி விட்டாள் போல...












Click it and Unblock the Notifications