தொப்பி தானாகவே தூக்கியிருக்குமே....!
Subscribe to Oneindia Tamil
அந்த இளைஞன் சூரியக் குளியலுக்காக பீச்சுக்குப் போயிருந்தான். கூட்டம் அதிகம் இல்லாத இடமாக பார்த்து டிரஸ்ஸையெல்லாம் கழற்றி விட்டு மட்ட மல்லாக்க படுத்துக் கொண்டான்.
இருந்தாலும் தனது ஆணுறுப்பைப் பார்த்து பெண்கள் சங்கோஜப்படுவார்களே என்பதற்காக அதன் மீது தனது தொப்பியை வைத்து மறைத்துக் கொண்டான்.
அப்போது ஒரு இளம் பெண் அந்தப் பக்கமாக வந்தாள். அவனைப் பார்த்து, நீ ஒரு உண்மையான ஜென்டில்மேனாக இருந்தால் இன்னேரம் இந்த தொப்பியைத் தூக்கியிருக்க வேண்டும் என்றாள்.
அதற்கு அவன் சொன்னான்... நீ மட்டும் இப்படி அசிங்கமாக இல்லாமல், அழகியாக இருந்திருந்தால், அந்தத் தொப்பி தானாகவே 'தூக்கியிருக்குமே'...!












Click it and Unblock the Notifications