ஓ மை காட்! 'ஹோல்' பிங்கர் போச்சா..!!
Subscribe to Oneindia Tamil
காந்தாமணி தனது மனைவி சாந்தாமணிக்கு மருத்துவமனையிலிருந்து போன் செய்தான்.
காந்தாமணி - ஹலோ டியர், எனக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது சின்னதாக விபத்து ஏற்பட்டு விட்டது. எனது விரலில் காயம் ஏற்பட்டு விட்டது, ஹாஸ்பிட்டலுக்கு வந்துள்ளேன்.
சாந்தாமணி- ஓ மை காட், 'ஹோல்' பிங்கர் போச்சா..
காந்தாமணி - இல்லை இல்லை டியர், 'ஹோல்' பிங்கருக்கு அடுத்த பிங்கரில்தான் காயம்....!!!












Click it and Unblock the Notifications